{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8hqdvwaw/", "data": {"id": "8hqdvwaw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8hqdvwaw/", "kind": "word", "headword": "மின்னணுக் குழாய்", "romanization": "miṉṉaṇuk kuḻāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.285065+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னணுச் சமிக்கைகளை அனுப்பவும், திறன் பெருக்கவும் பயன்படும் ஒரு சாதனம். உலோகத் தகடுகள் அல்லது வலைகள் போன்ற மின்னணு உறுப்புகள் உள்ளே பொருத்தப்பட்ட, உறையிடப் பட்ட கண்ணாடிக் குழாய் இப்போதெல்லாம் பல்வேறு கருவிகளில் மின்னணுக் குழாய் களுக்குப் பதில் மின்மப் பெருக்கிகளே (Transistors) பயன்படுத்து கின்றனர். என்றாலும், எதிர்மின் கதிர்க் குழாய் (Cathode Ray Tubes), வானொலி அலைமின் சுற்றுகள் மற்றும் கேட்பொலிப் பெருக்கிகளில் குழாய்களைப் பயன்படுத்துகின்றனர்.", "needs_definition": false, "gloss_en": "electron tube", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 520"}]}}