பண்புப்பெயர் விகுதி

paṇpuppeyar vikuti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று பண்புப்பெயர்ச் சொல்லை உருவாக்கும் விகுதி பண்புப்பெயர் விகுதி எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்புப்பெயர் விகுதி)
2.
மை, ஐ, சி, பு, கு, றி, று, அம், நர் ஆகிய விகுதிகள் நன்மை, கொலை, ஆட்சி, மாண்பு, நன்கு, நன்றி, நன்று, நலம், பெறுநர் போன்ற சொல்களை உருவாக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்புப்பெயர் விகுதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8g4kxana/

தமிழ்
“பண்புப்பெயர் விகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8g4kxana/
APA
Oliyon Research. (2026). பண்புப்பெயர் விகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8g4kxana/
MLA
"பண்புப்பெயர் விகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8g4kxana/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment