{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8g4kxana", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8g4kxana/", "kind": "word", "headword": "பண்புப்பெயர் விகுதி", "romanization": "paṇpuppeyar vikuti", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:28:51.580117+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று பண்புப்பெயர்ச் சொல்லை உருவாக்கும் விகுதி பண்புப்பெயர் விகுதி எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பண்புப்பெயர் விகுதி"}, {"n": 2, "definition_ta": "மை, ஐ, சி, பு, கு, றி, று, அம், நர் ஆகிய விகுதிகள் நன்மை, கொலை, ஆட்சி, மாண்பு, நன்கு, நன்றி, நன்று, நலம், பெறுநர் போன்ற சொல்களை உருவாக்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பண்புப்பெயர் விகுதி"}]}}