நீர்மப் படிகக் காட்சி

nīrmap paṭikak kāṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு தாள் துருவமாக்கு பொருளை திரவப் படிகக் கரைசலின் மூலம் இணைத்துக் காட்டும் காட்சி வெளியீடு. மின்னோட்டம் காரணமாக திரவப்படிகள் இணை கின்றன. அதனால் அவற்றின் வழி ஒளி ஊடுருவு வதில்லை; படிமங்கள் தோற்றுவிக்கப் படுகின்றன — Liquid Crystal Display (LCD)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திரவப் படிகக்காட்சி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 857)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8equc6ag/

தமிழ்
“நீர்மப் படிகக் காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8equc6ag/
APA
Oliyon Research. (2026). நீர்மப் படிகக் காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8equc6ag/
MLA
"நீர்மப் படிகக் காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8equc6ag/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment