{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8equc6ag/", "data": {"id": "8equc6ag", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8equc6ag/", "kind": "word", "headword": "நீர்மப் படிகக் காட்சி", "romanization": "nīrmap paṭikak kāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.827916+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு தாள் துருவமாக்கு பொருளை திரவப் படிகக் கரைசலின் மூலம் இணைத்துக் காட்டும் காட்சி வெளியீடு. மின்னோட்டம் காரணமாக திரவப்படிகள் இணை கின்றன. அதனால் அவற்றின் வழி ஒளி ஊடுருவு வதில்லை; படிமங்கள் தோற்றுவிக்கப் படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "Liquid Crystal Display (LCD)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["திரவப் படிகக்காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 857"}]}}