அஞ்சலகப் பாலம்
añcalakap pālam
பொருள்கள் · Senses
1.
ஒரு பெட்டியில் மின்னோட்டமானியும், தெரிந்த மின்தடையும் அடைத்து வைக்கப் பட்டுள்ள ஒருவகை வீட்ஸ்டோன் பாலம். மின்சுற்று வழிக்குள் சில தெரிந்த மின்தடைகளை நுழைக்கின்ற செருகிகளை இணைக்கின்ற பித்தளையை அகற்றுவதன் மூலம் சமநிலை கிடைக்கிறது. பெட்டியின் முகத்தில் செருக்ப்பட்டுள்ள் செருகிகளின் வரிசையைப் பொறுத்து இந்தப் பெயர் ஏற்பட்டது
— post office bridge
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8dtkf7dy/
தமிழ்“அஞ்சலகப் பாலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8dtkf7dy/APA
Oliyon Research. (2026). அஞ்சலகப் பாலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8dtkf7dy/MLA
"அஞ்சலகப் பாலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8dtkf7dy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment