{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8dtkf7dy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8dtkf7dy/", "kind": "word", "headword": "அஞ்சலகப் பாலம்", "romanization": "añcalakap pālam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:31.612809+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பெட்டியில் மின்னோட்டமானியும், தெரிந்த மின்தடையும் அடைத்து வைக்கப் பட்டுள்ள ஒருவகை வீட்ஸ்டோன் பாலம். மின்சுற்று வழிக்குள் சில தெரிந்த மின்தடைகளை நுழைக்கின்ற செருகிகளை இணைக்கின்ற பித்தளையை அகற்றுவதன் மூலம் சமநிலை கிடைக்கிறது. பெட்டியின் முகத்தில் செருக்ப்பட்டுள்ள் செருகிகளின் வரிசையைப் பொறுத்து இந்தப் பெயர் ஏற்பட்டது", "needs_definition": false, "gloss_en": "post office bridge", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 497"}]}}