அடைப்பு

aṭaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன ஒரு கருவி. பல் சிகிச்சையில் பயன்படும் கருவி — bracket
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வளைவு, நெருக்குக் கம்பி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 220)
2.
1. அடைப்பு அல்லது மூடுதல் 2. பிளவுப் பெருக்கத்தின் முதல் படிநிலையின்போது உட் கருவின் ஒரு பக்கத்தில் நிறமியன் குவிப்பு — synizesis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1063)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8dk7vguj/

தமிழ்
“அடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8dk7vguj/
APA
Oliyon Research. (2026). அடைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8dk7vguj/
MLA
"அடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8dk7vguj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment