ரேடியஸ்
rēṭiyas
பொருள்கள் · Senses
1.
தொலைபேசிப் பயனாளர் தொலைதூர சான்றுறுதி சேவை நெறிமுறை எனப் பொருள்படும் Remote Authentication Dial-ln User Service Protocol என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பயனாளர் ஒரு பிணைய வழங்கனில் இணைத்துக்கொள்ள முயலும்போது, அவர் அனுமதி பெற்ற பயனாளர்தானா என்கிற சான்றுறுதியும், அணுகல் அனு மதியையும் வழங்குவதற்கெனத் தனியாக ஒரு சான்றுறுதி வழங்கன் (Authentication Server) இருக்கும். இணையத்திற்கென முன்மொழியப்பட்ட நெறிமுறை இது.
— RADIUS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8budtara/
தமிழ்“ரேடியஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8budtara/APA
Oliyon Research. (2026). ரேடியஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8budtara/MLA
"ரேடியஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8budtara/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment