{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8budtara", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8budtara/", "kind": "word", "headword": "ரேடியஸ்", "romanization": "rēṭiyas", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.808352+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைபேசிப் பயனாளர் தொலைதூர சான்றுறுதி சேவை நெறிமுறை எனப் பொருள்படும் Remote Authentication Dial-ln User Service Protocol என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு பயனாளர் ஒரு பிணைய வழங்கனில் இணைத்துக்கொள்ள முயலும்போது, அவர் அனுமதி பெற்ற பயனாளர்தானா என்கிற சான்றுறுதியும், அணுகல் அனு மதியையும் வழங்குவதற்கெனத் தனியாக ஒரு சான்றுறுதி வழங்கன் (Authentication Server) இருக்கும். இணையத்திற்கென முன்மொழியப்பட்ட நெறிமுறை இது.", "needs_definition": false, "gloss_en": "RADIUS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1205"}]}}