சில்லு

cillu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கண்ணாடி, பீங்கான் முதலியவற்றின்) உடைந்த துண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லு)
2.
(கருப்பட்டி, தேங்காய் முதலியவற்றின்) சிறு துண்டு; கீற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லு)
3.
(முழங்கால் மூட்டின் உள்ளிருக்கும்) வட்ட வடிவமான எலும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லு)
4.
நொண்டி விளையாட்டு; பாண்டி விளையாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லு)
5.
சிறு மின்னணுப் பொறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சில்லு)
6.
ஓடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 181)
7.
சிப்பு ஏராளமான மின்னணுச் சுற்றுகளைக் கொண்டுள்ள ஒரு சிறிய சாதனம். ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் வடிவத்தில் மின்னணு பாகங்கள் மெல்லிய சிலிக்கான் தகட்டின்மீது வைக்கப்படுகின்றன. கணினியை உருவாக்குபவை சிப்புகளே. கணக்கிடல், நினைவகம், கட்டுப்பாடு போன்ற பல்வேறு பணிகளை அவை செய்கின்றன — chip
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 249)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ayqagwp/

தமிழ்
“சில்லு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ayqagwp/
APA
Oliyon Research. (2026). சில்லு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8ayqagwp/
MLA
"சில்லு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ayqagwp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment