எழுத்துரு முகப்புப் பொறி

eḻutturu mukappup poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொந்தக் கணினிகளுக்காக'பிட்ஸ் டிரீம்'என்ற அமைவனம் தயாரித்துள்ள எழுத்துரு முகப்பு உருவாக்கப் பொறியமைவு. இது, எழுத்துரு முகப்பு வரைவு நூலகம் ஒன்றையும், ஒரு எழுத்துரு முகப்பு உருவாக்கியையும் கொண்டிருக்கிறது. எழுத்துரு முகப்புத் தொகுதிகளில், இயல்பு, சாய்வு, பருமன் , பருமச் சாய்வு எடைகள் அடங்கியுள்ளன. — fontware
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 614)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8asmtevw/

தமிழ்
“எழுத்துரு முகப்புப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8asmtevw/
APA
Oliyon Research. (2026). எழுத்துரு முகப்புப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8asmtevw/
MLA
"எழுத்துரு முகப்புப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8asmtevw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment