{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8asmtevw/", "data": {"id": "8asmtevw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8asmtevw/", "kind": "word", "headword": "எழுத்துரு முகப்புப் பொறி", "romanization": "eḻutturu mukappup poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.255618+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொந்தக் கணினிகளுக்காக'பிட்ஸ் டிரீம்'என்ற அமைவனம் தயாரித்துள்ள எழுத்துரு முகப்பு உருவாக்கப் பொறியமைவு. இது, எழுத்துரு முகப்பு வரைவு நூலகம் ஒன்றையும், ஒரு எழுத்துரு முகப்பு உருவாக்கியையும் கொண்டிருக்கிறது. எழுத்துரு முகப்புத் தொகுதிகளில், இயல்பு, சாய்வு, பருமன் , பருமச் சாய்வு எடைகள் அடங்கியுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "fontware", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 614"}]}}