வினோத ரசமஞ்சரி

viṉōta racamañcari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒர் உரைநடை நூல். படிக்கப்படிக்கச் சுவை தரும் நூல். கம்பரைப் பற்றி முழுவிவரம் இந்நூலால் அறியலாம். தமிழறியும் பெருமாள் கதை இதில்தான் உள்ளது. சிதறுண்ட பல கர்ண பரம்பரைச் செய்திகளை ஒருங்கே அறிவதற்கு இந்நூல் துணை செய்யும். இதன் ஆசிரியர் வீராசாமி செட்டியார். காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 549)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/89bsza7a/

தமிழ்
“வினோத ரசமஞ்சரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89bsza7a/
APA
Oliyon Research. (2026). வினோத ரசமஞ்சரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/89bsza7a/
MLA
"வினோத ரசமஞ்சரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/89bsza7a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment