{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/89bsza7a/", "data": {"id": "89bsza7a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/89bsza7a/", "kind": "word", "headword": "வினோத ரசமஞ்சரி", "romanization": "viṉōta racamañcari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.481309+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒர் உரைநடை நூல். படிக்கப்படிக்கச் சுவை தரும் நூல். கம்பரைப் பற்றி முழுவிவரம் இந்நூலால் அறியலாம். தமிழறியும் பெருமாள் கதை இதில்தான் உள்ளது. சிதறுண்ட பல கர்ண பரம்பரைச் செய்திகளை ஒருங்கே அறிவதற்கு இந்நூல் துணை செய்யும். இதன் ஆசிரியர் வீராசாமி செட்டியார். காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 549"}]}}