தள உரிமம்
taḷa urimam
பொருள்கள் · Senses
1.
கொள்முதல் செய்பவரின் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் அல்லது அவரது முகவர் வழங்கும் ஒர் உரிமம். இந்த உரிமம், வளாகத்திலுள்ள ஒரு சில எந்திரங்களில் மட்டும் ஒரு மென்பொருளைப் பயன் படுத்த அனுமதிக்கிறது
— site licence
2.
ஒரு வணிக நிறுவனம் அல்லது நிறுமத்தில் ஒரே மென்பொருளின் பல நகல்களை (தள்ளுபடி விலையில்) பயன்படுத்துவதற்கான கொள்முதல் ஒப்பந்தம்
— site license
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/86z8xfmm/
தமிழ்“தள உரிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86z8xfmm/APA
Oliyon Research. (2026). தள உரிமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/86z8xfmm/MLA
"தள உரிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86z8xfmm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment