{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/86z8xfmm/", "data": {"id": "86z8xfmm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/86z8xfmm/", "kind": "word", "headword": "தள உரிமம்", "romanization": "taḷa urimam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:31.121265+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொள்முதல் செய்பவரின் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் அல்லது அவரது முகவர் வழங்கும் ஒர் உரிமம். இந்த உரிமம், வளாகத்திலுள்ள ஒரு சில எந்திரங்களில் மட்டும் ஒரு மென்பொருளைப் பயன் படுத்த அனுமதிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "site licence", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1338"}, {"n": 2, "definition_ta": "ஒரு வணிக நிறுவனம் அல்லது நிறுமத்தில் ஒரே மென்பொருளின் பல நகல்களை (தள்ளுபடி விலையில்) பயன்படுத்துவதற்கான கொள்முதல் ஒப்பந்தம்", "needs_definition": false, "gloss_en": "site license", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 417"}]}}