வைனர்
vaiṉar
பொருள்கள் · Senses
1.
அமெரிக்க அறிவியலாளர். கணினியியல் எனப் பொருள்படும் cybernetics என்ற சொல்லைப் புனைந்து ஒரு புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர். மனித மூளையின் பல சிந்தனைச் செய்முறைகளைக் கணிதமுறையில் தீர்மானித்து, கணினிகளில் பயன்படுத்தலாம் எனக் கருதியவர். தானியக்கக் கோட்பாட்டின் முன்னோடி
— wiener
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/86h66t2j/
தமிழ்“வைனர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86h66t2j/APA
Oliyon Research. (2026). வைனர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/86h66t2j/MLA
"வைனர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86h66t2j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment