{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/86h66t2j/", "data": {"id": "86h66t2j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/86h66t2j/", "kind": "word", "headword": "வைனர்", "romanization": "vaiṉar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:53.346372+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்க அறிவியலாளர். கணினியியல் எனப் பொருள்படும் cybernetics என்ற சொல்லைப் புனைந்து ஒரு புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர். மனித மூளையின் பல சிந்தனைச் செய்முறைகளைக் கணிதமுறையில் தீர்மானித்து, கணினிகளில் பயன்படுத்தலாம் எனக் கருதியவர். தானியக்கக் கோட்பாட்டின் முன்னோடி", "needs_definition": false, "gloss_en": "wiener", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1568"}]}}