குழந்தைக் கழலை

kuḻantaik kaḻalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாகக் குழந்தைகளின் அடி வயிற்றுக்குள் உண்டாகும் கட்டி இது பெரும்பாலும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முந்திய பருவத்தில் பீடிக்கும், கழலையின் தன்மையையும், குழந்தையின் வடிவத்தையும் பொறுத்து இதற்கு மருத்துவமளிக்கப்படுகிறது — wilms tumour
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1176)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/828uz7st/

தமிழ்
“குழந்தைக் கழலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/828uz7st/
APA
Oliyon Research. (2026). குழந்தைக் கழலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/828uz7st/
MLA
"குழந்தைக் கழலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/828uz7st/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment