{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "828uz7st", "url": "https://nigandu.oliyonresearch.com/e/828uz7st/", "kind": "word", "headword": "குழந்தைக் கழலை", "romanization": "kuḻantaik kaḻalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:14.947187+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாகக் குழந்தைகளின் அடி வயிற்றுக்குள் உண்டாகும் கட்டி இது பெரும்பாலும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முந்திய பருவத்தில் பீடிக்கும், கழலையின் தன்மையையும், குழந்தையின் வடிவத்தையும் பொறுத்து இதற்கு மருத்துவமளிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "wilms tumour", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1176"}]}}