ஆர்ஜிபி ஒளிக்காட்சி
ārjipi oḷikkāṭci
பொருள்கள் · Senses
1.
ஒருவகை வண்ண ஒளிக்காட்சிக் குறியீடு (சிவப்பு, பச்சை, நீலம்) செந்திறமான தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கலவை வண்ண ஒளிக்காட்சியிலிருந்து வேறுபட்டது. இதனை ஒரு வண்ணக்காட்சித் திரையில் மட்டுமே காட்டலாம்;இதில் இந்த அடிப்படை வண்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் துப்பாக்கிகள் அமைந்திருக்கும். சாதாரண வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரேயொரு துப்பாக்கி மட்டுமே இருக்கும். ஆர்ஜிபி திரைகள் துல்லியமும் பிரகாசமான வண்ணங்களும், உயர்ந்த தெளிவுத் திறனும் உடையவை.
— RGB video
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xrynxs2/
தமிழ்“ஆர்ஜிபி ஒளிக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xrynxs2/APA
Oliyon Research. (2026). ஆர்ஜிபி ஒளிக்காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7xrynxs2/MLA
"ஆர்ஜிபி ஒளிக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xrynxs2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment