{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7xrynxs2/", "data": {"id": "7xrynxs2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7xrynxs2/", "kind": "word", "headword": "ஆர்ஜிபி ஒளிக்காட்சி", "romanization": "ārjipi oḷikkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.374136+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவகை வண்ண ஒளிக்காட்சிக் குறியீடு (சிவப்பு, பச்சை, நீலம்) செந்திறமான தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கலவை வண்ண ஒளிக்காட்சியிலிருந்து வேறுபட்டது. இதனை ஒரு வண்ணக்காட்சித் திரையில் மட்டுமே காட்டலாம்;இதில் இந்த அடிப்படை வண்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் துப்பாக்கிகள் அமைந்திருக்கும். சாதாரண வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரேயொரு துப்பாக்கி மட்டுமே இருக்கும். ஆர்ஜிபி திரைகள் துல்லியமும் பிரகாசமான வண்ணங்களும், உயர்ந்த தெளிவுத் திறனும் உடையவை.", "needs_definition": false, "gloss_en": "RGB video", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1260"}]}}