உட்கருக்காடிகள்
uṭkarukkāṭikaḷ
பொருள்கள் · Senses
1.
கரிம அமிலங்கள். அவற்றின் மூலக்கூறுகளில் சர்க்கரை அலகுகளும் பாஸ்பேட் அலகுகளும் மாறிமாறி அமைந்திருக்கும். நைட்ரச காரங்கள் சர்க்கரை அலகுகளோடு சேர்ந்திருக்கும். எல்லா உயிரணுக்களிலும் உள்ளன. டிஎன்ஏவில் காணப்படும் சர்க்கரை டிஆக்சிரிபோஸ், ஆர்என்ஏவில் ரிபோஸ், பா. RNA DNA
— nucleic acids
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7wvuxbez/
தமிழ்“உட்கருக்காடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wvuxbez/APA
Oliyon Research. (2026). உட்கருக்காடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7wvuxbez/MLA
"உட்கருக்காடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wvuxbez/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment