{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7wvuxbez", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7wvuxbez/", "kind": "word", "headword": "உட்கருக்காடிகள்", "romanization": "uṭkarukkāṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:52.289672+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரிம அமிலங்கள். அவற்றின் மூலக்கூறுகளில் சர்க்கரை அலகுகளும் பாஸ்பேட் அலகுகளும் மாறிமாறி அமைந்திருக்கும். நைட்ரச காரங்கள் சர்க்கரை அலகுகளோடு சேர்ந்திருக்கும். எல்லா உயிரணுக்களிலும் உள்ளன. டிஎன்ஏவில் காணப்படும் சர்க்கரை டிஆக்சிரிபோஸ், ஆர்என்ஏவில் ரிபோஸ், பா. RNA DNA", "needs_definition": false, "gloss_en": "nucleic acids", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 297"}]}}