போபால் நச்சுவாயு விபத்து

pōpāl naccuvāyu vipattu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாளில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 'மெதில்ஐசோசியனேட்' எனும் நச்சுவாயு கசிந்து, காற்றில் கலந்து, சுற்றுச்சூழல் மாசுபட்டதால், சுமார் 2,500 பேர் இறந்தனர் — Bhopal gas tragedy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: போபால் விஷவிபத்து சோகம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7w7cn6qj/

தமிழ்
“போபால் நச்சுவாயு விபத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7w7cn6qj/
APA
Oliyon Research. (2026). போபால் நச்சுவாயு விபத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7w7cn6qj/
MLA
"போபால் நச்சுவாயு விபத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7w7cn6qj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment