{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7w7cn6qj/", "data": {"id": "7w7cn6qj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7w7cn6qj/", "kind": "word", "headword": "போபால் நச்சுவாயு விபத்து", "romanization": "pōpāl naccuvāyu vipattu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:48.376121+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாளில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 'மெதில்ஐசோசியனேட்' எனும் நச்சுவாயு கசிந்து, காற்றில் கலந்து, சுற்றுச்சூழல் மாசுபட்டதால், சுமார் 2,500 பேர் இறந்தனர்", "needs_definition": false, "gloss_en": "Bhopal gas tragedy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["போபால் விஷவிபத்து சோகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 197"}]}}