கணக்குவைப்பு
kaṇakkuvaippu
பொருள்கள் · Senses
1.
1. இணையத்தில், ஒரு பயனாளரை அடையாளம் காணவும், அவர் இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கணக்கிடவும், இணையச்சேவை நிறுவனம் பராமரித்து வரும் கணக்கு வைப்பு. 2. குறும்பரப்பு பிணையங்களிலும், பல் பயனாளர் இயக்க முறைமைகளிலும், நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, அனுமதிக்கப்பட்ட பயனாளர்களை அடையாளம் காணும் பொருட்டு, பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பேடு
— account
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7tt5xcbz/
தமிழ்“கணக்குவைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7tt5xcbz/APA
Oliyon Research. (2026). கணக்குவைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7tt5xcbz/MLA
"கணக்குவைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7tt5xcbz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment