{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7tt5xcbz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7tt5xcbz/", "kind": "word", "headword": "கணக்குவைப்பு", "romanization": "kaṇakkuvaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:41.622423+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இணையத்தில், ஒரு பயனாளரை அடையாளம் காணவும், அவர் இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கணக்கிடவும், இணையச்சேவை நிறுவனம் பராமரித்து வரும் கணக்கு வைப்பு. 2. குறும்பரப்பு பிணையங்களிலும், பல் பயனாளர் இயக்க முறைமைகளிலும், நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, அனுமதிக்கப்பட்ட பயனாளர்களை அடையாளம் காணும் பொருட்டு, பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பேடு", "needs_definition": false, "gloss_en": "account", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 41"}]}}