தொழில்நுட்பவியல்
toḻilnuṭpaviyal
பொருள்கள் · Senses
1.
தொழில் நுணுக்கவியல். பயனுறு அறிவியல். வாழ்க்கைப் பயனை ஆராயுந்துறை. நுட்பம் பொருந்திய எத்துறையும் வாழ்க்கைக்குப் பயன்படுமானால், அது தொழில் நுட்பவியலே. பரந்தும் விரிந்துமுள்ள துறை. இது பல வகைப்படும்: தோல் தொழில்நுட்பவியல், தாள் தொழில்நுட்பவியல். (ப.து)
— technology
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rxc8x23/
தமிழ்“தொழில்நுட்பவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rxc8x23/APA
Oliyon Research. (2026). தொழில்நுட்பவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7rxc8x23/MLA
"தொழில்நுட்பவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rxc8x23/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment