{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7rxc8x23/", "data": {"id": "7rxc8x23", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7rxc8x23/", "kind": "word", "headword": "தொழில்நுட்பவியல்", "romanization": "toḻilnuṭpaviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.762634+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொழில் நுணுக்கவியல். பயனுறு அறிவியல். வாழ்க்கைப் பயனை ஆராயுந்துறை. நுட்பம் பொருந்திய எத்துறையும் வாழ்க்கைக்குப் பயன்படுமானால், அது தொழில் நுட்பவியலே. பரந்தும் விரிந்துமுள்ள துறை. இது பல வகைப்படும்: தோல் தொழில்நுட்பவியல், தாள் தொழில்நுட்பவியல். (ப.து)", "needs_definition": false, "gloss_en": "technology", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 429"}]}}