இடைப்பின்னல் நினைவகம்
iṭaippiṉṉal niṉaivakam
பொருள்கள் · Senses
1.
கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக் கின்ற ஒரு வழிமுறை.இடைப்பின்னல் நினைவகத்தில்,அடுத்தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்லுவின் வேறுவேறு இடைவரிசைகளில் இருப்பதுண்டு.மையச்செயலியானது ஒரு பைட்டை அணுகியபின்,அடுத்த பைட்டை அணுகுவதற்கு முன்பாக,ஒரு முழு நினைவகச் சுழற்சி முடியும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.
— interleaved memory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rrwx7xk/
தமிழ்“இடைப்பின்னல் நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rrwx7xk/APA
Oliyon Research. (2026). இடைப்பின்னல் நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7rrwx7xk/MLA
"இடைப்பின்னல் நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rrwx7xk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment