{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7rrwx7xk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7rrwx7xk/", "kind": "word", "headword": "இடைப்பின்னல் நினைவகம்", "romanization": "iṭaippiṉṉal niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.139934+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக் கின்ற ஒரு வழிமுறை.இடைப்பின்னல் நினைவகத்தில்,அடுத்தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்லுவின் வேறுவேறு இடைவரிசைகளில் இருப்பதுண்டு.மையச்செயலியானது ஒரு பைட்டை அணுகியபின்,அடுத்த பைட்டை அணுகுவதற்கு முன்பாக,ஒரு முழு நினைவகச் சுழற்சி முடியும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.", "needs_definition": false, "gloss_en": "interleaved memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 241"}]}}