முறித்த நஞ்சு

muṟitta nañcu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நச்சுத் தன்மை நீக்கப்பட்ட ஒரு நோய் நஞ்சு. எனினும், இதில் அதன் காப்பு மூலப் பண்பு எஞ்சி இருக்கும். இது, பல நோய் நச்சுக்களுக்கு எதிராக ஏமத் திறனை அதிகப்படுத்த நோயின் போது அம்மைப்பால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது — toxoid
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நச்செதிர் ஊநீர், நச்சணையம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1097)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7r9gsnp8/

தமிழ்
“முறித்த நஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7r9gsnp8/
APA
Oliyon Research. (2026). முறித்த நஞ்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7r9gsnp8/
MLA
"முறித்த நஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7r9gsnp8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment