{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7r9gsnp8/", "data": {"id": "7r9gsnp8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7r9gsnp8/", "kind": "word", "headword": "முறித்த நஞ்சு", "romanization": "muṟitta nañcu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:02.526936+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நச்சுத் தன்மை நீக்கப்பட்ட ஒரு நோய் நஞ்சு. எனினும், இதில் அதன் காப்பு மூலப் பண்பு எஞ்சி இருக்கும். இது, பல நோய் நச்சுக்களுக்கு எதிராக ஏமத் திறனை அதிகப்படுத்த நோயின் போது அம்மைப்பால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "toxoid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நச்செதிர் ஊநீர்", "நச்சணையம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1097"}]}}