வரம்புக்குறி

varampukkuṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறப்பு வடிவம். எடுத்துக் காட்டாக பட்டியல் ஒன்றில் மாறக்கூடிய பெயர்கள் அல்லது பொருள்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும். அல்லது தரவு வகைகளைப் பிரிப்பதுபோல ஒரு தொடர் வடிவங்களை மற்றொன்றிலிருந்து பிரிக்கப் பயன்படும் கால் புள்ளி அல்லது இடைவெளி. — delimiter
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வரம்பு காட்டி, எல்லைக்குறியீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 416)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7qpry9hc/

தமிழ்
“வரம்புக்குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qpry9hc/
APA
Oliyon Research. (2026). வரம்புக்குறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7qpry9hc/
MLA
"வரம்புக்குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qpry9hc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment