திரை அடர்வு
tirai aṭarvu
பொருள்கள் · Senses
1.
கணினித் திரையகத்தில், திரைக்காட்சியில் பாஸ்பர் புள்ளிகளுக் கிடையே உள்ள தொலைவினைக் கொண்டு திரை அடர்வினை அளக்கும் முறை. திரை அடர்வு குறைவு எனில் மிகத் தெளிவான காட்சி அமையும். எடுத்துக்காட்டாக . 28 புள்ளி அடர்வுள்ள திரை . 38 புள்ளி அடர்வுள்ள திரையைக் காட்டிலும் தெளிவான காட்சி கொண்டிருக்கும்
— screen pitch
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/
தமிழ்“திரை அடர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/APA
Oliyon Research. (2026). திரை அடர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/MLA
"திரை அடர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment