திரை அடர்வு

tirai aṭarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினித் திரையகத்தில், திரைக்காட்சியில் பாஸ்பர் புள்ளிகளுக் கிடையே உள்ள தொலைவினைக் கொண்டு திரை அடர்வினை அளக்கும் முறை. திரை அடர்வு குறைவு எனில் மிகத் தெளிவான காட்சி அமையும். எடுத்துக்காட்டாக . 28 புள்ளி அடர்வுள்ள திரை . 38 புள்ளி அடர்வுள்ள திரையைக் காட்டிலும் தெளிவான காட்சி கொண்டிருக்கும் — screen pitch
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1291)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/

தமிழ்
“திரை அடர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/
APA
Oliyon Research. (2026). திரை அடர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/
MLA
"திரை அடர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment