{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7qjxktky/", "data": {"id": "7qjxktky", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7qjxktky/", "kind": "word", "headword": "திரை அடர்வு", "romanization": "tirai aṭarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:27.386254+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினித் திரையகத்தில், திரைக்காட்சியில் பாஸ்பர் புள்ளிகளுக் கிடையே உள்ள தொலைவினைக் கொண்டு திரை அடர்வினை அளக்கும் முறை. திரை அடர்வு குறைவு எனில் மிகத் தெளிவான காட்சி அமையும். எடுத்துக்காட்டாக . 28 புள்ளி அடர்வுள்ள திரை . 38 புள்ளி அடர்வுள்ள திரையைக் காட்டிலும் தெளிவான காட்சி கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "screen pitch", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1291"}]}}