துத்துநாகம்

tuttunākam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வேறு செரிமானப் பொருள்களின் இன்றியமையாத பங்கு வகிக்கும் ஒரு தனிமம். புரத இணைப்பில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஆல்ககால், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றால் இது குறைகிறது. துத்தநாகக் குறைபாட்டினால்,குருதிச் சோகை குள்ள உருவம், மண் திண்ணும் பழக்கம் உண்டாகிறது. — zinc
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7pv74hkh/

தமிழ்
“துத்துநாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7pv74hkh/
APA
Oliyon Research. (2026). துத்துநாகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7pv74hkh/
MLA
"துத்துநாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7pv74hkh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment