{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7pv74hkh/", "data": {"id": "7pv74hkh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7pv74hkh/", "kind": "word", "headword": "துத்துநாகம்", "romanization": "tuttunākam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:17.606548+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்வேறு செரிமானப் பொருள்களின் இன்றியமையாத பங்கு வகிக்கும் ஒரு தனிமம். புரத இணைப்பில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஆல்ககால், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றால் இது குறைகிறது. துத்தநாகக் குறைபாட்டினால்,குருதிச் சோகை குள்ள உருவம், மண் திண்ணும் பழக்கம் உண்டாகிறது.", "needs_definition": false, "gloss_en": "zinc", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1196"}]}}