வெப்ப நிலைப்பி

veppa nilaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு இரண்டாவது வகை பிளாஸ்டிக் பிரிவு. இந்த வகையின் கீழ்வரும் குடும்பங்களைச் சேர்ந்த பிசின்கள் ஒரு அச்சுக்குள் வைக்கப்பட்டு வெப்பமும், அழுத்தமும் செலுத்தப்படும் போது ஏற்படும் பிணையால் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு அச்சுக்கு ஏற்ற வடிவைப்பெற்று மீண்டும் உருக்க முடியாதபடி நிலைத்த நிலையைப் பெறுகிறது — thermoset
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 621)
2.
வெப்பஅளவைத் தானாக ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி — thermostat
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 621)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ps9afrq/

தமிழ்
“வெப்ப நிலைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ps9afrq/
APA
Oliyon Research. (2026). வெப்ப நிலைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ps9afrq/
MLA
"வெப்ப நிலைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ps9afrq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment