{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7ps9afrq/", "data": {"id": "7ps9afrq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7ps9afrq/", "kind": "word", "headword": "வெப்ப நிலைப்பி", "romanization": "veppa nilaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:54.739871+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு இரண்டாவது வகை பிளாஸ்டிக் பிரிவு. இந்த வகையின் கீழ்வரும் குடும்பங்களைச் சேர்ந்த பிசின்கள் ஒரு அச்சுக்குள் வைக்கப்பட்டு வெப்பமும், அழுத்தமும் செலுத்தப்படும் போது ஏற்படும் பிணையால் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு அச்சுக்கு ஏற்ற வடிவைப்பெற்று மீண்டும் உருக்க முடியாதபடி நிலைத்த நிலையைப் பெறுகிறது", "needs_definition": false, "gloss_en": "thermoset", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 621"}, {"n": 2, "definition_ta": "வெப்பஅளவைத் தானாக ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி", "needs_definition": false, "gloss_en": "thermostat", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 621"}]}}