கிரேஸ் ஹாப்பர்

kirēs hāppar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப்பீட்டில் முன்னோடியாக அமைந்த பெண்மணி. அமெரிக்காவில் 1940 களில் திறப்பியுள்ள கணிப் பொறிகளை அமைக்க உதவியவர். அவற்றிற்குரிய மென்பொருள் உருவாக்கவும் உதவியவர். இவர் தம் அருஞ் செயல்களில் மூன்று 1) உயர்நிலை மொழியான கோபலை உருவாக்கியவர். 2) உயர்நிலை மொழிகளை எந்திர மொழியாக மாற்றும் தொகுப்பியை உருவாக்கியவர். 3) முதல் கணிப்பொறிப் பிழையைக் கண்டறிந்தவர். பா. Computer, history of. — Hopper, Grace
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7kb9qdpg/

தமிழ்
“கிரேஸ் ஹாப்பர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kb9qdpg/
APA
Oliyon Research. (2026). கிரேஸ் ஹாப்பர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7kb9qdpg/
MLA
"கிரேஸ் ஹாப்பர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kb9qdpg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment