{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7kb9qdpg/", "data": {"id": "7kb9qdpg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7kb9qdpg/", "kind": "word", "headword": "கிரேஸ் ஹாப்பர்", "romanization": "kirēs hāppar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:18.976178+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிப்பீட்டில் முன்னோடியாக அமைந்த பெண்மணி. அமெரிக்காவில் 1940 களில் திறப்பியுள்ள கணிப் பொறிகளை அமைக்க உதவியவர். அவற்றிற்குரிய மென்பொருள் உருவாக்கவும் உதவியவர். இவர் தம் அருஞ் செயல்களில் மூன்று 1) உயர்நிலை மொழியான கோபலை உருவாக்கியவர். 2) உயர்நிலை மொழிகளை எந்திர மொழியாக மாற்றும் தொகுப்பியை உருவாக்கியவர். 3) முதல் கணிப்பொறிப் பிழையைக் கண்டறிந்தவர். பா. Computer, history of.", "needs_definition": false, "gloss_en": "Hopper, Grace", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 117"}]}}