மெய்நிகர் படிமம்

meynikar paṭimam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி நினைவகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு படிமம். ஆனால், முழுப் படிமத்தையும், அப்படியே முழுமையாக ஒரே திரையில் காண்பிக்க முடியாத அளவுக்குப் பெரியது. இதுவரை பார்க்கவியலாத பகுதிகளை உருட்டி, விரித்துப் பார்வைக்குக் கொண்டுவர முடியும் — virtual image
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1540)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hmazetd/

தமிழ்
“மெய்நிகர் படிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hmazetd/
APA
Oliyon Research. (2026). மெய்நிகர் படிமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7hmazetd/
MLA
"மெய்நிகர் படிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hmazetd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment