{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7hmazetd/", "data": {"id": "7hmazetd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7hmazetd/", "kind": "word", "headword": "மெய்நிகர் படிமம்", "romanization": "meynikar paṭimam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.168672+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி நினைவகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு படிமம். ஆனால், முழுப் படிமத்தையும், அப்படியே முழுமையாக ஒரே திரையில் காண்பிக்க முடியாத அளவுக்குப் பெரியது. இதுவரை பார்க்கவியலாத பகுதிகளை உருட்டி, விரித்துப் பார்வைக்குக் கொண்டுவர முடியும்", "needs_definition": false, "gloss_en": "virtual image", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1540"}]}}