இடும்பாவனம்
iṭumpāvaṉam
இடும்பாவனம் தஞ்சாவூர் மாவட்டம், திருத்தருப்பூண்டிக்குத் தெற்கே 10 மைலில் உள்ளது.
இடும்பாவனம் தஞ்சாவூர் மாவட்டம், திருத்தருப்பூண்டிக்குத் தெற்கே 10 மைலில் உள்ளது. இதுஇடும்பன் பூசித்த தலம். விநாயகர் வெண்மை நிறம்; வெள்ளை விநாயகர் எனப் பெயர் பெறுவர். சுவாமி சற்குணநாதேசுரர்; அம்மன் மங்கலநாயகி. திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 586)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7etz7g8a/
தமிழ்“இடும்பாவனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7etz7g8a/APA
Oliyon Research. (2026). இடும்பாவனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7etz7g8a/MLA
"இடும்பாவனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7etz7g8a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment