{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7etz7g8a/", "data": {"id": "7etz7g8a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7etz7g8a/", "kind": "article", "headword": "இடும்பாவனம்", "romanization": "iṭumpāvaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.530223+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இடும்பாவனம் தஞ்சாவூர் மாவட்டம், திருத்தருப்பூண்டிக்குத் தெற்கே 10 மைலில் உள்ளது.", "body_ta": "இடும்பாவனம் தஞ்சாவூர் மாவட்டம், திருத்தருப்பூண்டிக்குத் தெற்கே 10 மைலில் உள்ளது. இதுஇடும்பன் பூசித்த தலம். விநாயகர் வெண்மை நிறம்; வெள்ளை விநாயகர் எனப் பெயர் பெறுவர். சுவாமி சற்குணநாதேசுரர்; அம்மன் மங்கலநாயகி. திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது."}}