கருத்து வாக்கெடுப்பு

karuttu vākkeṭuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அங்காடி பிடிக்கும் ஆராய்ச்சி நுணுக்கங்களைக் கொண்டது. சிறப்பாக, இது அரசியல் கருத்தோடு தொடர்புடையது. இது இருவகை 1) பொதுக் கருத்து வாக்கெடுப்பு: இது செய்தித்தாள், தொலைக்காட்சி முதலிய மக்கள் ஊடகங்களால் நடத்தப்படுவது. இதில் வாசகர்களும் பார்ப்பவர்களும் செய்திகள் பெறுவர் 2) தனிக்கருத்து வாக்கெடுப்பு: இதை அரசியல் கட்சிகள் கொள்கை பரப்பலுக்காகவும் கட்சி வளர்ச்சிக்காவும் பயன்படுத்தும் — opinion poll
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7beczyy8/

தமிழ்
“கருத்து வாக்கெடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7beczyy8/
APA
Oliyon Research. (2026). கருத்து வாக்கெடுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7beczyy8/
MLA
"கருத்து வாக்கெடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7beczyy8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment